The NCEASL urges you to GO GREEN! This season, while we celebrate and honour the birth of Jesus Christ, we encourage you to care for His creation the way He intended us to, with empathy and compassion.
Let's make this season sustainable and safeguard the environment with eco-friendly initiatives.
The earth is the Lord's, and everything in it, the world, and all who live in it; for he founded it on the seas and established it on the waters.
Psalm 24:1-2
பசுமையை பாதுகாக்க NCEASL உங்களை அழைக்கின்றது. இவ்வருடம் நாம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுகையில், அவர் நம்மிடம் இருந்து எதிர்பார்த்தது போலவே, அவரது படைப்பின் மீது நாம் கரிசனையும் பரிவும் கொண்டு அதனை பாதுகாக்க நாம் உங்களை ஊக்குவிக்கின்றோம்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த முன்முயற்சிகள் மூலம் நாம் இந்த காலத்தை நிலையானதாக மாற்றி சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.
சங்கீதம் 24: 1-2
NCEASL අප හරිත පැහැයෙන් උත්සව සමය සමරන මෙන් ඉල්ලා සිටීමු!
අපි යේසුස් ක්රිස්තුස්වහන්සේගේ උපත සමරන මෙම කාලය තුල, ඔහු අපට ඉගැන්වූ ආකාරයට, සැලකිල්ලෙන් සහ දයානුකම්පාවෙන් උන්වහන්සේගේ මැවිල්ල රැකබලා ගැනීමට අපි ඔබව දිරිමත් කරමු.
“පරිසර හිතකාමී මුලපිරීම් සමඟින් මෙම සමය තිරසාර කර පරිසරය සුරකිමු.”
පොළොව හා එහි සම්පූර්ණත්වයද ලෝකය හා එහි වැසියෝද ස්වාමීන්ගේය.
මක්නිසාද උන්වහන්සේ එය මුහුදු පිට පිහිටෙවුසේක, ගංගා පිට ස්ථිරකළසේක.
ගීතාවලිය 24:1-2
Comments